#BREAKING || திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்ற பகுதியில் திருமண மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு - கடலூர் சட்டமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார்- பதட்டம்.
கடலூர்: நல்லாத்தூர் என்ற பகுதியில் திருமண மண்டபத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.
திமுக நிர்வாகியின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு.
பெட்ரோல் குண்டு வீசும்போது கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனும் இருந்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
Next Story