#Breaking|| கர்நாடகாவில் 'அதிமுக' பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு ஏற்பு - அதிமுக பரபரப்பு புகார்
- ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் மனு
- ஈபிஎஸ் தரப்பை அதிகாரப்பூர்வ அதிமுகவாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக அதிமுகவின் பி பார்மை ஓபிஎஸ் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
- காந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு
- "காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்"
- "இரட்டை இலை சின்னத்தை தங்களைத் தவிர கர்நாடக மாநிலத்தில் வேறு எந்த தரப்புக்கும் ஒதுக்க கூடாது"
- அதிமுக கர்நாடகா மாநில செயலாளர் எஸ்.டி.குமார் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு
Next Story