BREAKING || “இனி ஒருவர் கூட...“ - மருத்துவமனையில் முதல்வர் போட்ட உத்தரவு
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு கூட்டம்.
முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் ஆலோசனை.
கள்ளச்சாராய விவகாரத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்.
அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பு
Next Story