#BREAKING || ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
வள்ளலார் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்/சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட ஆளுநர் அறியவில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு
சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார் - அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை - அமைச்சர் தங்கம் தென்னரசு
Next Story