BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - மூன்றாவது நீதிபதி முக்கிய அறிவிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு
ஜூலை 11,12ம் தேதிகளில் விசாரணை நடத்தப்படும் - மூன்றாவது நீதிபதி
செந்தில் பாலாஜி வழக்கு - 11, 12ஆம் தேதிகளில் விசாரணை
நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்ற அம்சங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் - நீதிபதி
காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்ற அம்சங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் - நீதிபதி
செந்தில் பாலாஜி வழக்கு - 11, 12ஆம் தேதிகளில் விசாரணை
Next Story