#BREAKING | 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை
"தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
"வரும் 3ம் தேதி வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்"
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
மீனவர்கள் கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Next Story