#BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம்... கர்நாடகா கையில் எடுத்த புதிய தந்திரம் - என்ன செய்ய போகிறது தமிழக அரசு..?

x

மேகதாது அணை அமைய உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வுக்காக நியமித்து கர்நாடக அரசு உத்தரவு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற கர்நாடக அரசு மாற்று திட்டம் தீட்டுகிறதா....?

மேகதாது அணை திட்டத்தில் கர்நாடக அரசின் புதிய தந்திரம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்காததால் தற்போது மாற்று வழியை கண்டறிய தயாராகி வருகிறது கர்நாடக அரசு

திட்ட அறிக்கையில் ஏராளமான மரங்கள் வெட்டப்படும் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்ற ஒரு விஷயம் உள்ளது


Next Story

மேலும் செய்திகள்