#Breaking|| மகாராஷ்டிர அரசியல் திருப்பம்.. ரெண்டான கட்சி.. துவண்ட சரத் பவார்.. சட்டென போன் போட்ட CM ஸ்டாலின்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சரத்பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்தார்
சரத்பவாரிடம் இருந்து விலகி நேற்று தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார்
அஜித் பவாரின் திடீர் முடிவால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பிளவு
Next Story