#BREAKING || உயர்ந்த வேகத்தில் குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் 45 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை
22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது
வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்சய திரிதியை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை சற்று குறைந்துள்ளது
Next Story