Breaking : சாராய வேட்டை ஸ்டார்ட் - 1,558 பேரை தட்டிதூக்கிய போலீசார்
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - தமிழக டிஜிபி அறிக்கை.
"கள்ளச்சாராயம் தொடர்பாக 1,842 வழக்குகள் பதியப்பட்டுள்ளது".
"19,028 லிட்டர் சாராயம் பறிமுதல் - 4,943 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது"
Next Story