#BREAKING || கள்ளச்சாராய உயிரிழப்பு - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

x

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு

உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்