#BREAKING || தொடந்து கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவு... தென்காசியில் பதியப்பட்ட 9 வழக்குகள்...

x
  • கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் தென்காசியில் 9 வழக்குகள் பதிவு
  • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக சுகாதாரத்துறை விளக்கம்
  • மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு மருத்துவ கழிவுகள் நுழையாத வகையில் நடவடிக்கை- பதில் மனு
  • "மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் கண்காணிப்பு குழு அமைப்பு"
  • "தமிழக- கேரளா எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என கண்காணிப்பு"
  • தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை தேவை- நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்