#BREAKING || ஆளுநர் விதித்த கெடு.. கேரள உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேரளா ஆளுநர் கூறியதற்கு எதிரான மனு மீது கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில்' நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான அமர்வின் உத்தரவு
Next Story