#BREAKING || ஜல்லிக்கட்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை |

x

ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை, தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு, பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது, அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்