#BREAKING | "அதிகாரிகளை சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும்.."- நீதிபதி ஆவேசம்

x

"நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும்"

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து

2020 ஆண்டின் அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற அதிகாரிகளுக்கு கருணை காட்ட கூடாது இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். தொடர்ந்த வழக்கு

நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்