#Breaking|| புதிய நாடாளுமன்ற திறப்பு விழா.. நிலைப்பாட்டை அறிவித்தது திமுக

x

"புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பு"

வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள விழாவை புறக்கணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா அறிவிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவருக்கு பதிலாக, பிரதமர் திறந்து வைப்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்