#Breaking|| ரயில் விபத்தில் இறந்த 275 பேரில் 40 பேர் உடலில் மட்டும் காயமே இல்லை எப்படி? - புதிய அதிர்ச்சி தகவல்

x

ரயில் விபத்து- அதிர்ச்சி தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி சில பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

"உயிரிழந்தவர்களில் 40 பேரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை"

"ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் தென்படவில்லை"

மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்