#BREAKING | விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு வீடு
காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, மாணவியின் தாயாரால் விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவன்
உயிரிழந்த மாணவன் பால மணிகண்டன் குடும்பத்திற்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு - அமைச்சர் சந்திர பிரியங்கா, பால மணிகண்டனின் பெற்றோரிடம் வீட்டை ஒப்படைத்தார்
விஷத்தால் இறந்த மாணவன் குடும்பத்திற்கு வீடு
Next Story