Breaking || மாணவர்களின் உடல் நலம்..கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல் நலன் குறித்த தகவல்களை சேகரிக்க உத்தரவு
மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் - கல்வித்துறை அறிவுறுத்தல்
உடல் நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
மாணவர்களின் உடல் நலன் - கல்வித்துறை உத்தரவு
Next Story