#Breaking|| "கைதாகும் முன்னே நீக்க சொன்னேன்" - முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. 5 பக்கங்கள்.. பல பகீர் தகவல்கள்
அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம்
5 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் நீக்கத்திற்கான காரணம் குறித்து விளக்கம்
செந்தில்பாலாஜி மீது ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகள் உள்ளன- ஆளுநர்
செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர்
செந்தில்பாலாஜி வழக்கில் அமைச்சர் பதவி கவசமாக அமைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து- ஆளுநர்
செந்தில்பாலாஜி அமைச்சர் என்பதால் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரவில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
Next Story