#Breaking|| ஒரே போடாக போட்ட ED.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் பரபரப்பு

x

"கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது"

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் அமலாக்கத்துறை தரப்பில் வாதம்


Next Story

மேலும் செய்திகள்