#Breaking|| கோவையை நடுங்கவிட்ட டிஐஜி தற்கொலை.. “2 வருட நரக வேதனை“.. பல அதிர்ச்சி தகவல்கள்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை
Next Story