#BREAKING | கடலூரை உலுக்கிய மீனவர் வழக்கு.. 10 பேர் குற்றவாளிகள்.. 5 ஆண்டுகள் பிறகு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

2018ல் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே மோதல்

மோதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் அடித்து கொலை

மீனவர் கொலை வழக்கில் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது

கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் பகுதியில் 1000க்கும் மேலான போலீஸ் குவிப்பு


Next Story

மேலும் செய்திகள்