#Breaking|| "தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா".. சட்டப்பேரவை சென்ற விவகாரம் - விஷயம் சீரியஸ் ஆகிறதா?

x

கேரளாவில் அதிகளவில் கொரோனா பாதிப்பு

  • கொரோனா பரவல் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு
  • கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது - ஈபிஎஸ்
  • தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் - ஈபிஎஸ்
  • மாஸ்க் அணிவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் - ஈபிஎஸ்
  • மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும்- ஈபிஎஸ்

Next Story

மேலும் செய்திகள்