#BREAKING || ஏறிய வணிக எரிவாயு சிலிண்டர் விலை... அப்போ வீட்டுக்கு எவ்வளவு? | Cylinder Price

x

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1903க்கு விற்பனை

கடந்த மாதம் ரூ.1,855க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.48 அதிகரிப்பு - தொடர்ந்து ஏறுமுகம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.818.5 என எந்த மாற்றமும் இன்றி விற்பனை

வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு


Next Story

மேலும் செய்திகள்