#BREAKING || டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

x

#BREAKING || டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்."சிவகாசியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை டெல்லியில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்".

"டெல்லியில் பட்டாசுகளுக்கான தடையை நீக்குவதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட இயலும்"டெல்லி முதல்வருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.


Next Story

மேலும் செய்திகள்