#BREAKING || ஐகோர்ட் தீர்ப்பை எதிர்நோக்கும் முதல்வர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை
அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் வில்சன் ஆகியோரும் பங்கேற்பு
Next Story