#Breaking|| செந்தில்பாலாஜி வழக்கை வேகப்படுத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதில் பண மோசடி என வழக்கு
2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டம்
முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன்/கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை
பணியமர்த்தப்பட்டது எப்படி? சமர்ப்பித்த ஆவணங்கள் என்ன? என விசாரித்து வாக்குமூலம் பெறும் மத்திய குற்றப்பிரிவு போலீசார்
Next Story