Breaking || சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

x

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 93.12%

திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91% பேர் தேர்ச்சி

சென்னை மண்டலத்தில் 99.14% பேர் தேர்ச்சி

காலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்