#Breaking : சீமான் மீது வழக்குப்பதிவு | NTK | Seeman

x
  • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு.
  • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு.
  • சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
  • இந்நிலையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்