#Breaking|| பாஜக நிர்வாகி கைது.. அண்ணாமலை போட்ட ட்வீட்.. பரபரப்பான கோவை
- பாஜகவை சேர்ந்த செல்வகுமார் என்பவரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.
- இ.பி.கோ 505 - பொதுமக்களிடையே பதட்டம் ஏற்படுத்துதல், ஐ.டி சட்டத்தின் பிரிவு 66 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு
- சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டதாக புகார்.
Next Story