#Breaking|| ஆருத்ரா மோசடி.. ரகசியம் அம்பலம்.. வில்லங்கத்தில் வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ்

x

"ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணம் பெற்று மோசடி"

கோப்புக்காட்சி/ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.2438 கோடி பண மோசடி புகார் தொடர்பான வழக்கு

நடிகர் ஆர்.கே.சுரேஷ் சுமார் ரூ.15 கோடி வரை பணம் பெற்று மோசடி என தகவல்

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல் ​

"ரூஸோவிடமிருந்து சுமார் 15 கோடி அதிகமான பண பரிவர்த்தனை ஆர்.கே.சுரேசுக்கு சென்றிருப்பதாக தகவல்"

ஆருத்ரா மோசடி வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் விவரம் அளிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்