#BREAKING || ஆருத்ரா மோசடி வழக்கு - இயக்குனர் கைது

x

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த இயக்குனர்களின் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்...

சென்னை போரூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஆருத்ரா நிறுவன மோசடி வடக்கில் ராஜசேகர் என்பவரின் நெருங்கிய தொடர்புடையவர்...


Next Story

மேலும் செய்திகள்