#BREAKING ||"ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம்" - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

x

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்,

ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் - தமிழக அரசு பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனை பெற்று அவசர சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு இன்று காலை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அவசர சட்டத்திற்கு ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்