#BREAKING || செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக

x

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அதிமுக சார்பில் வழக்கு

இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை - மனு

செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன - மனு

செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும் - மனு

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும் - அதிமுக மனு


Next Story

மேலும் செய்திகள்