#Breaking : அதிரடி தடை..! "விஷால் நேரில் ஆஜராக வேண்டும்"- கோர்ட் பரபரப்பு உத்தரவு
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/லைகா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டிய ரூ. 21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்/தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை, மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளனர் - லைகா நிறுவனம்/கடந்த 2022ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை - லைகா தரப்பு////3/மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை
Next Story