#BREAKING || ஆவின் Vs அமுல் - அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்

x

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்தால் தேவையற்ற போட்டி ஏற்படும் - முதல்வர் ஸ்டாலின்

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் இடங்களில் அமுல் நிறுவனமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பால் குளிரூட்டும் நிலையங்களை அமுல் நிறுவனம் அமைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர்


Next Story

மேலும் செய்திகள்