#Breaking || யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கு செக்.. டிஜிபி-க்கு பறந்த உத்தரவு

x

நீதிபதிகள், அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை,தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,பெண் வழக்கறிஞர், நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாக கைதான ரியல் எஸ்டேட் அதிபரின் ஜாமின் வழக்கில் உத்தரவு,இணையதள குற்றங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும்- உயர்நீதிமன்றம், சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தை பராமரிக்க நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது- நீதிபதி கருத்து


Next Story

மேலும் செய்திகள்