#BREAKING || அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகள்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகள் ரத்து/சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/முந்தைய அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, விதிகளை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதாக அரியலூர் போலீசார் வழக்கு/உள்நோக்கத்துடன், தன்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தரப்பில் வாதம்///கோப்புக்காட்சி/3/அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்குகள் ரத்து
Next Story