#Breaking : 5வது கண்டம்... தகர்த்தெறிந்த சந்திரயான்-3..! நிலவில் பறக்கும் இந்திய கோடி

x

சந்திரயான் -3 விண்கலம், 5வது சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

உந்துவிசை அளிக்கப்பட்டு,

சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக 5வது சுற்று வட்டப்பாதையில் புவியை சுற்றிவர தொடங்கியது

ஆக. 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள், நிலவின் சுற்றுவட்டார பாதையை நோக்கி நகர்த்த உந்துவிசை அளிக்கப்பட உள்ளது

2/5 வது சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் -3



Next Story

மேலும் செய்திகள்