#BREAKING | பொங்கலுக்கு 500 ரூபாய் பரிசு தொகுப்பு - புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு, பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு, "பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும், இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தகவல்


Next Story

மேலும் செய்திகள்