#BREAKING |150 அடி ஆழ்துளை கிணறு..60 அடி ஆழத்தில் அலறி துடித்த பிஞ்சு.. உயிரோடு மீட்ட அடுத்த நொடி..

x

பிகார் மாநிலம் நலந்தாவில் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் மீட்பு

60 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவின்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

பீகாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்