மெட்ரோவில் காதலியை மடியில் போட்டு காதலன் செய்த பகீர் காரியம் - தீயாய் பரவும் காட்சிகள்
டெல்லி மெட்ரோ ரயிலில், இளம் ஜோடி முத்தமிட்ட படியே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருந்த இந்த ஜோடி, முத்தமிட்டுக் கொண்டே பயணம் செய்ததை எதிரில் இருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்களை பயணிகள் புகாரளிக்க வேண்டுமானால், உடனடியாக அருகில் உள்ள மெட்ரோ ஊழியர்கள் அல்லது சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story