மேயர் அலுவலகம் அருகே பயங்கரவாத தாக்குதல் - 6 பேர் பலி - சோமாலியாவில் கொடூரம்

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

சோமாலியாவில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி

குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயம்

மேயர் அலுவலகம் அருகே பயங்கரவாத தாக்குதல்


சோமாலியத் தலைநகர் மொகாடிஷூவில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேயர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக சோமாலிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்