கொதிக்கும் எண்ணெய், நெருப்பு சங்கிலி, மிளகாய் பொடி அபிஷேகம் - பங்குனி உத்திர விழா

x

கொதிக்கும் எண்ணெய், நெருப்பு சங்கிலி, மிளகாய் பொடி அபிஷேகம் - முருகன் கோவில் பங்குனி உத்திர விழா..பக்தர்கள் நேர்த்திக்கடன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில், பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் திருவிழாவில், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பங்குனி உத்திர விழாவின் கடைசி நாளில், அனல் பறக்கும் நெருப்பில் சங்கிலி உருவுதல், கடப்பாறை உருவுதல், தகடு தட்டுதல் மற்றும் மிளகாய் பொடி அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்து, பக்தி பரவசத்துன் வேண்டுதலை நிறைவேற்றனர். இதை சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்