"ஓரின சேர்க்கையாளர்கள் ரத்த தானம் செய்வதற்கான தடை நீக்கம்" - ஜெர்மனி அரசு அறிவிப்பு
"ஓரின சேர்க்கையாளர்கள் ரத்த தானம் செய்வதற்கான தடை நீக்கம்" - ஜெர்மனி அரசு அறிவிப்பு
ஓரின சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்வதற்கான தடையை ஜெர்மனி அரசு நீக்கவுள்ளது... ரத்த தானம் செய்வதற்கான அதன் வழிகாட்டுதல்களை ஜெர்மனி அரசு திருத்தும் எனவும், அதன் மூலம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஒரே விதிகள் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். ஜெர்மனி ஓரினச் சேர்க்கையாளர் சங்கம் இதற்கு வரவேற்பளித்துள்ளனர்.
Next Story