கரூரில் இன்று பாஜகவின் 'மாற்றத்திற்கான மாநாடு' | BJP | Karur

x

கரூரில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் 'மாற்றத்திற்கான மாநாடு' என்ற பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகளுடன் மைதானத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம், அமைச்சர் செந்தில் பாலாஜியை போல ஒவ்வொரு அமைச்சரும் இனி சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்