என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம்.."பொது நன்மைக்காக நிலம் எடுக்கப்படுகிறது"- பாஜக, வி.பி.துரைசாமி

x

என்.எல்.சி பொது நன்மைக்காக நிலத்தை கையகப்படுத்துவதாக கூறியுள்ள தமிழக பாஜகவின் துணை தலைவர் வி.பி.துரைசாமி, நிலத்திற்கு விவசாயிகள் கேட்டும் விலையை தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்