ஆம் ஆத்மிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பாஜக உறுப்பினர்கள்? - பரபரப்பை கிளப்பிய ட்வீட்

x

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாக, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அவையில் அசாதாரணமாக சூழல் நிலவியது.

டெல்லியின் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சில பாஜக உறுப்பினர்கள், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக வாக்களித்தத்தாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான சவுரப் பரத்வாய் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் பாஜக, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்