"பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம்" - திமுகவினர் பொய் தகவல்கள் பரப்புவதாக குற்றச்சாட்டு

x

"பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம்" - திமுகவினர் பொய் தகவல்கள் பரப்புவதாக குற்றச்சாட்டு-காவல் ஆணையரகத்தில் பாஜகவினர் புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்பியதாக திமுகவினர் உள்ளிட்ட 30பேர் மீது பாஜகவின் மாநில நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாஜகவின் மாநில துணை தலைவர் பால் கனகராஜ் , மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதில் 30 பேர் கொண்ட திமுக மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை புகாராக கொடுத்த பாஜகவினர்,

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்